குமரி கின்னஸ் இளைஞருக்கு

img

குமரி கின்னஸ் இளைஞருக்கு தமுஎகச பாராட்டு

கின்னஸ் சாதனை புரிந்த இளைஞரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் திரைக் கலைஞர் ரோகிணி பரிசு வழங்கி பாராட்டினார்,